DO III Past Paper

Friday, February 4, 2022

Development Officer III EB Exam Classes 2022

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் III இற்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கு (Development Officer III EB Exam) தோற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ் வகுப்புக்கள் எதிர்வரும் 2023.01.28 தொடக்கம் புதிய நேர அட்டவணையின்படி நடைபெறவுள்ளது.



இவ்வகுப்பில் கலந்து கொள்பவர்கள் 20 வகுப்புக்களுக்கு ரூபா 2000.00 வீதம் கட்டணம் செலுத்தி கற்றுக்கொள்ள முடியும்.



ஒரு வகுப்பில் நேரடியாக 20 பேருக்குட்பட்ட உத்தியோகத்தர்களே அனுமதிக்கப்படுவார்கள்.