DO III Past Paper

Monday, February 6, 2023

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் II அலுவலர்களுக்கான 2வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை

வடக்கு மாகாண பொதுச்சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் ஈஈ அலுவலர்களுக்கான 2வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை - 2023

இப்பரீட்சைக்கான விண்ணப்பம் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவுத்திகதி - 2023.02.24




Details

Application