DO III Past Paper

Sunday, August 6, 2023

ஓய்வூதியம் செலுத்துவது தொடர்பில் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்

ஓய்வூதிய பிராமணக் கோவையின் 2:12 மற்றும் 2:15 பிரிவின் கீழ் ஓய்வு பெறச் செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவது தொடர்பில் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு முன்வைக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.



ஓய்வூதிய பிராமணக் கோவையின் 2:12 மற்றும் 2:15 பிரிவுகளின் கீழ் ஓய்வு பெறச் செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் ஆவணங்களை அனுப்பும் போது ஏற்படும் தாமதங்களை தவிர்க்கும் பொருட்டு, அதன் பிரிவுகளில் குறிப்பிடப்படும் ஏற்பாடுகளின் பிரகாரம் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு முன்வைக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


Details